கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளமையால் இரத்தினபுரம் ஆனந்தபுரம் பகுதிகளில் வாழுகின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.