Uncategorized

பிரித்தானிய பொதுநலவாய வெளிவிவகார செயலாளரைச் சந்தித்தார் சுமந்திரன்!!

sumanthiran

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் பிரித்தானியாவின் பொதுநலவாய வெளிவிவகார செயலாளரும் மனித உரிமைகள் அமைச்சருமான தாரிக் அவர்களை நேற்று சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. சுமந்திரனுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக வெளிவிவகாரச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button