இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்களே கூற வேண்டும்!!

Srilanka

ஜனாதிபதியை பதவி விலகுமாறு பாராளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது. அதற்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேட்டதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வினை ஜனநாயக முறையிலேயே தீர்க்க வேண்டும் எனவும் அது குறித்து மக்களே முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button