கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – ரீம் ஆஸாத்!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவி ரீம் ஆஸாத்தின் இச்சாதனையை பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது……

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அல்-அஷ்ரக் ம.வி மாணவி ரீம் ஆஸாத் 169 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவி ரீம் ஆஸாத்தை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

இவர் தல்கஸ்பிடிய , அம்பகொட , குருநாகல் என்னுமிடத்தில் வசிப்பவர்.

Related Articles

Leave a Reply

Back to top button