மரண அறிவித்தல்

அமரர் . வைத்தி நாகரத்தினம் (நகுலன்)

மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தி நாகரத்தினம் இன்று (04.06.2022 – சனிக்கிழமை) காலமானார்.

காலஞ்சென்ற வைத்தி பூரணம் தம்பதிகளின் அருமை மகனும், இராசலட்சுமியின் (சுமதி) அன்புக்கணவரும், கிசோக்கீதன், தனுசன், கீர்த்தனா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

மற்றும், கனகரத்தினம் (கனடா), விமலாதேவி (கனடா), சறோசா தேவி, இந்திராதேவி (கனடா), மல்லிகாதேவி , தேன்மொழி (கனடா) , அகிலன் (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

மற்றும், மகேஸ்வரி (கனடா), குருசாமி(கனடா), ஈஸ்வரன், கந்தசாமி (கனடா), பாஸ்கரன் (சுவிஸ்), கருணாகரன் (கனடா) , அகல்யா (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

மற்றும், குஜித்தா, லக்சிகா ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார். பிறேன்சிகா, தஸ்மிகா, பிருசாந், ஆத்தன் ஆகியோரின் அன்புபேரனும் ஆவார்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

Related Articles

Leave a Reply

Back to top button