சினிமாசெய்திகள்

சிம்பு சொன்ன திருமணச் சேதி – மகிழ்வில் ரசிகர்கள்!!

simpu

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் மாநாடு படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது.

மேலும் அதில் கலந்து கொண்ட சிம்புவிடம் திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நல்ல பொண்ணா காட்டுங்க சார் என்று பதில் அளித்தார்.

இவ்வாறு கூறியதால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.இந்த விடயத்தை கேட்டு விட்டு நம்ம தலைவருக்கு நல்ல பொண்ணா பார்த்திட வேண்டியது தான் என கூறுகிறார்களாம்.

Related Articles

Leave a Reply

Back to top button