இந்தியாசெய்திகள்

விவாகரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிய கணவன்!!

India

இந்தியாவில் நபர் ஒருவர் மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றதை பாலில் குளித்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பரலியாபர் கிராமத்தில் வசித்து வருபவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உண்டு. மாணிக் அலியின் மனைவி காதலனுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், இருமுறை காதலனோடு ஓடி விட்டார்.

இருப்பினும் குழந்தையின் நலம் கருதி குறித்த நபர் மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார். ஆயினும் மனைவியின் மனப்போக்கு மாறாத நிலையில் வவிகரத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைத்ததும், பாலில் குளித்து அதை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

40 லிட்டர் பாலை ஊற்றி குளித்து அவர் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Related Articles

Leave a Reply

Back to top button