
இன்றைய தினம் பிரான்சில் வசிக்கும் Arulrajah anosika வின பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளதோடு
மாலைநேர இலவச கல்வி நிலைய மாணவர்களுக்கு சிற்றுண்டி வகைகளையும் வழங்கி வைத்துள்ளார்.

தமது மகிழ்வான தருணமதை பின்தங்கிய கிராமத்து மாணவர்களோடு கொண்டாடும் அனோசிகாவிற்கு

பயனாளர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


செய்தியாளர் – சமர்க்கனி.