இலங்கைசினிமாசெய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் யொகானி

மனிகே மகே ஹிதே என்ற சிங்கள மொழி பாடல் மூலம் உலக புகழ் பெற்ற யொஹானி டி சில்வா (Yohani de Silva) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்துள்ளார்.  

குறித்த சந்திப்பில் மனிகே மகே ஹிதே உள்ளிட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். 

மனிகே மகே ஹிதே பாடல் யூடியூபில் வெளியாகி இதுவரை 158 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button