கல்விமுக்கிய செய்திகள்

கடைசி அமர்வில் பிரபல ஆசிரியர் தீபன் அவர்களின் எதிர்பார்க்கை மாதிரி வினாத்தாள்!!

year 5 exam

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக ஐவின்தமிழ் இணைய தளம் நடாத்தும் பரீட்சை வழிகாட்டி கருத்தங்கின் கடைசி அமர்வில் கடந்தகால வினாக்களை பகுப்பாய்வு செய்து பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு உபயோகப்படலாம் என எதிர்பார்க்கும் மாதிரி எதிர்பார்க்கை வினாத்தாளை 01 .01. 2022 அன்று பகுதி1 உம் மறு நாள் 02 . 01. 2022 பகுதி 11உம் என கொண்டதாக பயிற்சி அளிக்கப்படும்.

மேற்படி வினாத்தாள்களின் வளவாளர் கடந்தகாலத்தில் புலமைச்சுடரில் தொடர்ச்சியாக பரீட்சை வினாத்தாள்களை தந்துள்ளவர். இவர் வவுனியாவில் தரம் 5 மாணவர்களுக்கான கற்றலை முன்னெடுத்து தொடர்ச்சியாக பல மாணவர்களைச் சித்தியடைய வைத்தவர் என்பதுடன் தற்போது யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் கற்பித்து பல மாணவர்களின் சித்தியடைதலுக்கு வழிகாட்டியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Back to top button