நண்பகல் முதல் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக முடங்கியிருந்த வட்ஸ்அப் செயலி மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த செயலியின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே வட்ஸ்அப் செயலி இயங்காமல் இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.