உலகம்செய்திகள்

யுக்ரைன் ஜனாதிபதி ரஷ்யாவுக்குப் பதிலடி!!

Volodymyr Zelenskyy

ரஷ்யா தமது நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுப்போமெனவும் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமெர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

இது உலகப் போரின் ஆரம்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

200,000 ரஷ்ய துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் தற்போது யுக்ரைன் எல்லைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஏற்கனவே யுக்ரைனுக்கு இராணுவ ரீதியாக ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button