இலங்கைசெய்திகள்

வல்வெட்டித் துறையில் பதற்றம் நிலவியது!!

Valveddidurai

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப்பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றுள்ள நிலையில் இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றும் முகமாக சிவாஜிலிங்கம், வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button