சினிமாசெய்திகள்

வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது!!

valimai

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கஇ நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.இவலிமை படம் அடுத்தாண்டு 2022 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகிறது .

சமீபத்தில் வலிமை படத்திலிருந்து 2- வது பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில்இ நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது,

Related Articles

Leave a Reply

Back to top button