செய்திகள்தொழில்நுட்பம்

Unicode இல் தமிழில் இலகுவாக type செய்வது எவ்வாறு?

unicode

நீங்கள் Unicode பாவித்து தமிழில் Type செய்வது சில வேலைகளில் கடினமாக இருக்க கூடும். அதற்கான இலகுவான வழிமுறைகளைதான் இங்கே பார்க்க போகின்றோம். 

வழிமுறை 1 – Google Input tools

Google நிறுவனத்தின் இன்னொரு சேவை Google input tools . இதன் மூலமும் தமிழை Unicode முறையில் Type செய்து கொள்ளலாம். பின்வரும் URL ஐ உடiஉம செய்வதன் ஊடாக Google Input tools சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

Roundcube Webmail :: Unicode இல் தமிழில் இலகுவாக type செய்வது எவ்வாறு?

URL : https://www.google.com/inputtools/try/

Roundcube Webmail :: Unicode இல் தமிழில் இலகுவாக type செய்வது எவ்வாறு?

வழிமுறை 2 – Google voice typing

Google voice typing என்பது Google நிறுவனத்தால் Google docs எனும் மென்பொருளில் உள்ளடக்கப்பட்டுள்ள tool ஒன்றாகும். இதன் மூலம் நீங்கள் பேசுவதை Unicode இல் பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 119 மொழிகளுக்கான Voice typing வசதி Google docs இல் காணப்படுகின்றது. இதன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் ஒவ்வொரு மாற்றத்திற்கும் சேமிக்க வேண்டியதில்லை அவை Automatic ஆக சேமிக்கப்படும்.

முதலில் Gmail இல் Login செய்து கொள்ளுங்கள். பின்னர் 9 dots ஐ click செய்து அதில் Docs என்பதை click செய்யுங்கள். பின்னர் கீழ் வரும் படிமுறைகளை தொடருங்கள்.

வழிமுறை 3 – Bamini to Unicode

இவ்வழிமுறை பாமினி font இல் type செய்யகூடியவர்களுக்கு பொருத்தமானது ஆகும். நிறைய இணையத்தளங்கள் மேற்குறித்த சேவையை வழங்குகின்றன. 

அவற்றில் இலகுவானவை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

  1. https://www.tamillexicon.com/uc/bamini-unicode
  2. https://ucsc.cmb.ac.lk//ltrl/services/feconverter/?maps=t_b-u.xml
  3. https://www.fontconverter.in/tamil.php?f=Bamini-to-Unicode

Related Articles

Leave a Reply

Back to top button