இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு!!

univercity

பல்கலைக்கழகம் செல்வதற்கு அனுமதி பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான உயர் தர மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (27) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Related Articles

Leave a Reply

Back to top button