திரிபோஷ கிடைப்பதில்லை என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து லங்கா திரிபோஷ நிறுவனத்திடம் வினவியபோது,மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply