இலங்கைசெய்திகள்

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் – ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் போக்குவரத்து பாதிப்பு!!

Traffic damage

இன்று (09) காலை முதல் ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் பொது மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கும்புக்க பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button