உலகம்செய்திகள்

கனடாவில் நடைமுறைக்கு வரும் நேர மாற்றம்!

Time change

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகல் நேரத்தை சேமிக்கும் நேர மாற்றம் இந்த வார இறுதியில் முடிவுக்கு வருகின்றது.

ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

குறித்த தினம் ஒரு மணித்தியாலம் பின்னால் நகர்த்தப்பட உள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button