இந்தியாசெய்திகள்

இலங்கை தமிழ் ஏதிலிகள் தமிழகத்தில் போராட்டம்!!

thiruppoor

தமிழகத்தின் ஆம்பூர் அருகே குடியிருப்புக்காக அரசாங்கம் தெரிவுசெய்த இடத்தைவிட்டு வேறொரு இடத்தில் குடியிருப்புகளை அமைத்து தருமாறு மின்னூரில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர் மறுவாழ்வு இல்லங்களில் இருப்பவர்களுக்கு காளிகாபுரம் பகுதியில் குடியிருப்புகள் அமைத்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதி போக்குவரத்து வசதிகள் அற்ற பாதுகாப்பு அற்ற இடம் எனவும் புதியதொரு இடத்தை தெரிவுசெய்யுமாறும் கோரியே மேற்படி போராட்டம் இடம்பெற்றது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் முன்பாகவே இப்போராடட்டம் நடைபெற்றது. எனினும் அரச அலுவலர்களுடனான சமரசப் பேச்சின் பின்னர் மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button