#Batticaloa
-
இலங்கை
விளையாட்டு வினையானது – அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!!
அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாதாரண தரம் முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்ற வேளையில் விளையாட்டுத்தனமாக மின்கம்பியில் கையைவைத்து உயிரிழந்துள்ளமை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. …
-
இலங்கை
மட்டக்களப்பில் மின்னல் தாக்கி 30 மாடுகள் பலி!!
மட்டக்களப்பில் மின்னல் தாக்கி இரண்டு பண்ணையாளர்களின் 30 மாடுகள் உயிரிழந்துள்ளன. வெல்லாவெளி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தௌலானைப் பகுதியில் நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அம்பாறை எல்லைப்…
-
இலங்கை
கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போல நடைபெறும்!!
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இன்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் நடாத்திய Zoom கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள…
-
செய்திகள்
கணவனால் மனைவி கழுத்து நெரித்துக் கொலை!!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்த நெரித்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…
-
இலங்கை
கடை உடைத்து உரப் பைகள் கொள்ளை!!
கடையை உடைத்து களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரப் பைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை ஆலங்குளம் வீதியிலுள்ள…
-
இலங்கை
வயோதிபர் சடலமாக மீட்பு – மட்டக்களப்பில் சம்பவம்!!
மட்டக்களப்பில் விவசாய நிலத்தில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மட்டக்களப்பு – போரதீவுப்பற்று, நெல்லிக்காடு கிராமத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த அழகிப்போடி-…
-
இலங்கை
கடலில் மூழ்கிய இளைஞர்களின் ஜனாசாக்கள் நல்லடக்கம்!!
மருதமுனை கடற்கரையில் காணாமல் போன இரண்டு இளைஞர்களினதும் ஜனாஸாக்கள் நேற்று கணடுபிடிக்கப்பட்டன. அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று இரவு 9 மணிக்கு ஜனாஸா தொழுகை இடம்பெற்றுஅக்பர் ஜூம்ஆ…
-
இலங்கை
மாணவர்கள் கொந்தளிப்பினால் கிழக்கில் பதற்றம்!!
கடந்த 29 ம் திகதி இரு மாணவர்களை விரிவுரையாளர் தாக்கிய சம்பவத்தையடுத்து, குறித்த விரிவுரையாளரை தடுத்து மாணவர்கள் நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்தில் தீர்வு கிட்டும்…
-
இலங்கை
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் – மட்டக்களப்பில் சம்பவம்!!
கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு விபுலானந்தா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இன்று (29) இரவு…
-
இலங்கை
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் மக்கள் போராட்டம்!!
மட்டக்களப்பில் இராஜங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற மக்கள் ஒன்று கூடி படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு வீதியில் நின்று மக்கள் போராட்டம்…