இலங்கைசெய்திகள்

மலையகத்தில் கல்வி நிறுவகங்கள்அவசியம்!!

Suren Raghavan

மலையக மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தக்கூடிய கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் காலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

அத்துடன் இனிவரும் காலங்களில் ஆழமாக சிந்தித்து, தொழிநுட்பம் மற்றும் கணனி தொடர்பான பாடங்களை உள்ளடக்கிய கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் காலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button