இலங்கைசெய்திகள்

யாழ் – உரும்பிராயில் இளம் குடும்ப பெண் தற்கொலை!!

Suicide

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த இளம் குடும்ப பெண்ணான றினுஸ் றோசாந்தினி என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் அதிகரித்துச் செல்லும் இத்தகைய மரணங்கள் எதிர்காலச் சந்ததியின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கிவிடுகின்றது என்பதையிட்டு சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

செய்தியாளர் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button