இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சாதாரண தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் அடாவடி – வன்முறையின் வெளிப்பாடு!!

Students

 சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் அடாவடிச் செயற்பாடானது, மனதில் உள்ள வன்முறையின் வெளிப்பாடு என உளவியல் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சை முடிவுற்ற நிலையில், பல சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில்,  இவை சமூகத்தில் நிலவும் வன்முறையின் வெளிப்பாடு என கொழும்பு- கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின்  உளவியல் வைத்தியர்.ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

தமக்குள் இருக்கும் வன்முறை உணர்வினை  தாக்குதல் அல்லது தூற்றுதல் மூலம் வெளிப்படுத்தி மகிழ்ச்சி அடையும் சமூகம் உருவாகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button