செய்திகள்புலச்செய்திகள்

யாழ் இளைஞர் கனடாவில் விபத்தில் பலி!!

accident

நேற்று செவ்வாய்கிழமை கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பணம் புங்குடுதீவை சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
கனடாவில் பிறந்த குறித்த இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சம்பவத்தில் யாழ்ப்பணம் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரம் பகுதியை சொந்த இடமாக கொண்ட மதிகரன் வயது 24 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்
விபத்து சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button