இலங்கைசெய்திகள்

ஓமல்பே சோபித தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை!!

Srilanka

நாட்டின் பொருளாதாரம் என்பது மிக மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கின்றது.  மக்களின் போராட்டம் ஓயாமல் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில், 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

பிரதம பீடாதிபதிகள் கூறியது போன்று பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாக நீக்கப்பட்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button