அமெரிக்க ஜனாதிபதி பையனுடன் இந்திய பிரதமர் மோடி நேற்று காணொளி மூலமான பேச்சு நடத்தியுள்ளார்.
அவ்வேளை இலங்கையின் நிலைவரம் குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் உக்ரைன். பாகிஸ்தான் போன்ற நாடுகள் தொடர்பிலும் உரையாடப்பட்டதாக த ஹிந்து தகவல் வெளியிட்டுள்ளது.