Breaking Newsஇலங்கைசெய்திகள்
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி!!
Srilanka

இலங்கையில் உள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு உலக வங்கி 700 மில்லியன் நிதி உதவி வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் படி, 500 மில்லியன் பாதீட்டு. தேவைக்காகவும் 200 மில்லியன் நலன்புரி தேவைக்கும் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.