இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தொடர்பாடலை டிஜிட்டல மயமாக்கலின் ஊடாக  வலுப்படுத்த வேண்டும்  – ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க!!

Srilanka

 இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்பு குறித்த விரிவான திட்டங்களை பொதுநலவாய அமைப்பு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

மன்னர் மூன்றாம் சார்லஸின் பங்களிப்புடன் லண்டனில் இடம் பெற்ற பொதுநலவாய மாநாட்டில்  கலந்து கொண்டுள்ள போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் தொடர்பாடலை விரிவுபடுத்தவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button