இலங்கை மக்களுக்களின் தானும் பங்கு கொள்வதாகவும் பிரார்த்தனை செய்வதாகவும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற வழிபாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.