இலங்கைசெய்திகள்

கிளி/இந்துக்கல்லூரி மாணவன் கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!!

Sri Lanka Olympiad Mathematics Foundation

2020/2021 ஆண்டுகளிற்காக நடைபெற்ற Sri Lanka Olympiad Mathematics Foundation போட்டியில் கிளி/இந்துக்கல்லூரி மாணவன் கிருஸ்ணலிங்கம் பானுஜன் Silver Award பெற்று சாதனை படைத்துள்ளார்.

யுத்தத்தினால் முழுமையாக பாதிப்படைந்து மீண்டெழும் பகுதியாக விளங்கும் கிளிநொச்சியில் அண்மைக் காலங்களில் மாணவர்கள் அதிகம் சாதனைகளைப்புரிந்து வருகின்றனர். இவர்களின் வளர்ச்சிக்கு பாடசாலையின் அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் தமது முழு ஆதரவினை வழங்கி ஊக்குவிப்பது மிகவும் பாராட்டிற்குரிய விடயமாகும்.

அந்த வகையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவனான கிருஷ்ணலிங்கம் பானுஜனை ஐவின்ஸ் இணையதளம் சார்பில் நாங்களும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button