கல்வி

இன்றைய விஞ்ஞானபாட செயலமர்வில் விசேட விருந்தினராக கல்வி, தொழில் வழிகாட்டல் அதிகாரியான திரு. க. ஈஸ்வரன் அவர்கள் பங்கேற்கிறார்!!

Special guest

ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்விப்பகுதி சாதாரணதர மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்குத் தொடரில் இன்றைய கருத்தரங்கின் விசேட விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான க. ஈஸ்வரன் அவர்கள் பங்கேற்கவுள்ளார்.

கருத்தரங்கு ஆரம்பத்தில் ” கல்வி, தொழில் வழிகாட்டல் தொடர்பான அறிமுகம் ” என்னும் தலைப்பில் செம்மையும் சிறப்புமான கருத்துகள் அவரால் பகிரப்படவுள்ளது. உயர்தரத்தின் பின்னர் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் பலருக்கும் எழும் கேள்விக்குறியினை நிவர்த்திக்கும் மிக முக்கிய விடயங்களை அவர் உங்களுடன் பகிரவுள்ளார். மாணவர்களும் பெற்றோரும் கேட்டுப் பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button