சினிமாசெய்திகள்

நடன நடிகர் சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்கு திண்டாடும் குடும்பம்!!

sivasankar master

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்த சிவசங்கர் மாஸ்டருக்கு கொவிட் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவரின் உடல்நிலை மிகவும்மோசமாக உள்ளதாகவும் அதற்கு அதிக பணம் செலவாகும் என்றும் அதனை அவர்களின் குடும்பத்தாரால் சமாளிக்க முடியவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அவரது மகன் அஜய் கிருஷ்ணாவின் தொடர்பு எண்ணுடன் சேர்த்து, பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button