சினிமாசெய்திகள்

விஜயை இயக்கவுள்ள சிறுத்தை சிவா!!

Siva - vijay

நடிகர் கார்த்தியின் சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா.

இவர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம்,விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்றார்.
அடுத்து ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தை இயக்கிய சிவா தற்போது விஜயைச் சந்தித்துள்ளார்.

தனக்காக ஒரு கதையைத் தயார் செய்யுமாறு விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து
விரைவில் சிவாவின் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button