![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/2020-04-24-at-11-29-37.jpg?resize=581%2C378&ssl=1)
உலகெங்கும் கொரோனா தொற்று அதன் பல உருமாற்றங்களால் அல்லல் படும் இச்சமயத்தில் ஈசத்துவம் பெற்ற ஒரே மருத்துவமான நம் தமிழ் சித்த மருத்துவத்தின் வாயிலாக முதன்மை தீர்வுகள் பாரம்பரிய வைத்தியர்கள் மூலம் வெளிக்கொணரப்படுகிறது. அந்தவகையில் நமது ஐ- வின்ஸ் ஊடகத்திற்காக இனி சித்த மருத்துவ பதிவுகள் அந்தந்த பாரம்பரிய வைத்தியர்களின் அனுமதியோடு பகிரப்படுகிறது.
சித்தம் சிவமயம். நற்பவி!
தொற்று நோயான கொரோனா பரவல் மருத்துவ உரையாடலில் கிடைக்கப்பெற்ற முக்கிய தகவல் கீழே தரப்பட்டுள்ளது.
ஒரு சித்த மருத்துவர் : கொரோனா நோயாளி ஒருவருக்கு
அல்சர் காரணமாக மின்சாரத்தைலம் கொடுக்க முடியவில்லை, மாற்று மருந்து எது கொடுக்கலாம் ஐயா…?
அனுபவ பதில்:
பாரம்பரிய சித்த வைத்தியர் சென்னை மாயவன் ஐயா: கொரோனாவுக்கும் மருந்து,அல்சருக்கும் மருந்து இதுதான் அதாவது குன்ம உப்புச்சூரணம். ஆனால் அனுபானம்… சூடாகவடித்த உப்பில்லாத கஞ்சித்தண்ணீரில் அரை ஸ்பூன் அளவு கலந்து கொடுங்கள்.
உப்புக்கும்,தும்மட்டிக்கும் கிருமி அழிந்துவிடும்.
நவபாசான சுடர்தைலம் பாலில் கலந்து கொடுங்கள். நுரையீரல் தேறிவிடும்.
இந்த அனுபவ வைத்தியமுறையை உலகமக்களுக்காக பதிவு செய்தவர்
சித்த வைத்தியர் சென்னை திரு.மாயவன் ஐயா – இரசமணி மருத்துவ வேதை ஆய்வு குழுவிற்காக.
அவரது தொடர்பு எண்: +916369073838
ஊடக தகவலுக்காக
தமிழ் வேங்கை மைந்தன்
மும்பை & ஐதராபாத்.
இந்தியா.
குறிப்பு: மேற்கண்ட மருந்துமுறைகள் பற்றி அறியாதவர்கள் தங்கள் பிரதேசங்களில் உள்ள பாரம்பரிய சித்த வைத்தியர்களை நாடி பெற்றுக்கொள்ளலாம். அல்லது மருந்து பதிவிட்ட ஐயா அவர்களையும் தொடர்புகொள்ளலாம்.