கல்வி

“எதிர்கால பொருளாதாரத்திற்கேற்ற அறிவு விருத்திக்கு மொழி ஆற்றலின் தேவை”- பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

seminar

ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்வி பகுதி நடாத்தும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் இன்றைய கருத்தரங்கின் ஆரம்பத்தில்

“எதிர்கால பொருளாதாரத்திற்கேற்ற
அறிவு விருத்திக்கு
மொழி ஆற்றலின் தேவை”

என்னும் தலைப்பில்

காரை செ.லோகேஸ்வரன்
சிரேஷ்ட ஆசிரியர்
யாழ்மத்திய கல்லூரி

அவர்களின் அருமையான 10 நிமிட உரை இடம்பெறவுள்ளது.
மாணவர்களும் பெற்றோரும் கேட்டு பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.
கருத்தரங்கிற்கான (31 /12 / 21)
Meeting ID: 520 911 1900
Passcode: ivinstamil
நேரம் 8. 15 pm

Related Articles

Leave a Reply

Back to top button