கல்விசெய்திகள்புலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி
மிகச் சிறப்பாக இடம்பெற ற முதலாவது கருத்தரங்கு!!
Seminar
ஐவின்ஸ் தமிழ் இணையத்தளமானது ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்த கருத்தரங்கு சிறப்புற இடம்பெற்றுள்ளது.
சூம் ஊடாக 500 மாணவர்களும் வட்ஸ்அப் குழுமங்களினூடாக ஆயிரக்கணக்கான மாணவர்களும் இணைந்து பயன் பெற்றிருந்தனர்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சொல்லருவி லலீசன் அவர்களின் உரையுடன் ஆரம்பமாகி நடைபெற்றது.
யாழ். பிரபல ஆசிரியர் சிவ தீபனின் வழிகாட்டலில் சிறந்த இலகுவான தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக் கொண்டதாக மாணவர்களும் பெற்றோரும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதம விருந்தினர் திரு. லலீசன் மற்றும் ஆசிரியர் சிவ தீபன் இருவருக்கும் மாணவர்கள் சார்பிலும் எமது ஊடக நிறுவனம் சார்பிலும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.