கல்வி

“பிள்ளைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பு” – பெற்றோர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

seminar

ஐவின்ஸ் தமிழ் . கொம் செய்தி இணைய தளத்தின் கல்வி பகுதி நடாத்தும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் நாளைய கருத்தரங்கின் ஆரம்பத்தில் “பிள்ளைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பு” என்னும் தலைப்பில்
எஸ். எல் மன்சூர்
ஆசிரிய ஆலோசகர்
ஆரம்ப கல்வி
அக்கரைபற்று கல்விவலயம் அவர்களால் செறிந்த கருத்துகள் கொண்ட 10 நிமிட உரை நிகழ்த்தப்படவுள்ளது. மாணவர்களும் பெற்றோரும் கேட்டு பயன்பெறுமாறு அன்புடன் தெரிவிக்கின்றோம்.

இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

நாளைய கருத்தரங்கிற்கான (31/ 12 / 21)
சூம் ஐடி, பாஸ் கோட் ,நேரம்
Meeting id : 5209111900
Passcode: ivinstamil
Time : 6:00 am 5:50 am இல் இருந்து இணையலாம்

Related Articles

Leave a Reply

Back to top button