இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

சட்டத்தரணி தேவசேனாதிபதியின் பூரண அனுசரணையுடன் 2023 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு!!

Seminar

 2023 சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு மற்றும் இலவச கையேடு வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற இருப்பதால் சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் குறித்த கருத்தரங்கில் பங்கு பற்றி இலவச கையேட்டினைப் பெற்று பயனடையுமாறு ஏற்பாட்டுக்  குழுவினர் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்தரங்கு நடைபெறும் திகதி மற்றைய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

தொடர்பு  – 

தேவசேனாதிபதி- 0771133400

சுந்தரேசன் – 0773850841

Related Articles

Leave a Reply

Back to top button