கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

இன்றைய கருத்தரங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பும் சூம் இணைப்பு விபரமும்!!

Seminar

அமரர் புலமைச்சிகரம் ஆசிரியர் வே. அன்பழகன் நினைவுக் கருத்தரங்கில், இன்றைய தினம் , ஆசிரியர் என். எஸ். தீபன் அவர்களின் வழிகாட்டுதல் வகுப்பு இடம்பெறவுள்ளது. அதற்கான சூம் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

iVins Tamil is inviting you to a scheduled Zoom meeting.

Topic: iVins Tamil’s Zoom Meeting
Time: Dec 8, 2022 20:00 Colombo

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/5209111900?pwd=YmFiTFU1dGhkN2UyUHo3UnRrOFRFUT09

Meeting ID: 520 911 1900
Passcode: Ivins0822#

முக்கிய குறிப்பு :
தாயக் கட்டை வினாக்கள் ,
பை ஒன்றில் இருந்து எழுமாற்றாக பந்து எடுத்தல் தொட்பான வினாக்கள் போன்ற கடினமான பகுதிகளுக்கு இலகுவாகத் தீர்வளிக்கும் வழிவகைகள் பற்றி தீபன் ஆசிரியர் கருத்தரங்கில் தெளிவு படுத்துவார் . அனைவரும் பங்கு பற்றிப் பயன் பெறுங்கள்.

பொறுப்பாசிரியர்.

Related Articles

Leave a Reply

Back to top button