கல்விசெய்திகள்

இன்று இரவு 8.00 மணிக்கு தரம் 5 மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான தொடர் கருத்தரங்கு ஆரம்பம்!!

Seminar

ஏற்பாடு – ஐவின்ஸ் தமிழ். கொம்

அனுசரணை – மட்டுவில் பிரணவன் அறக்கட்டளை.  

Ivinstamil. Com ஏற்பாட்டில் மட்டுவில், பிரணவன் அறக்கட்டளை அனுசரணையில் நடைபெறவுள்ள   தரம் 5 மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான  தொடர் கருத்தரங்கு இன்று சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய கருத்தரங்கில் தென்மராட்சியின் புகழ்பெற்ற பாடசாலையான வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை ஆசிரியரும் யாழ்.   பிரபல ஆசிரியருமான N. S தீபன் அவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான  நுண்ணறிவு விசேட நுட்பங்களையும் வழிகாட்டல்களையும் தெளிவுபடுத்தவுள்ளார். 

கருத்தரங்கில் பங்கு பற்றி பயன் பெறவிரும்பும் மாணவர்கள கீழ் உள்ள வட்சப்குழுவில் இணைவதற்கு கருத்தரங்கிற்கான சூம் லிங்கைப் பெறலாம்.

 https://chat.whatsapp.com/BtU0voMONNB26Gpi6XUUzT

கருத்தரங்கிற்கான zoom link கீழே தரப்பட்டுள்ளது.

iVins Tamil is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Grade 05 seminar
Time: May 6, 2023 20:00 Colombo

Meeting ID: 520 911 1900

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/5209111900?pwd=aExIcC9QKzlJaFp3dW40bG1rN3pDZz09

Related Articles

Leave a Reply

Back to top button