கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

இன்றைய கருத்தரங்கில் இடம் பெறவுள்ளவை!!

Seminar

புலமைச்சிகரம் அமரர் ஆசிரியர் வே. அன்பழகன் நினைவான கருத்தரங்கில் இன்றைய தினம் ஆசிரியர் சண். சுதர்சன் அவர்களின் வினாத்தாளுக்கான தெளிவான விளக்கம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, பகுதி 1 இல் அனைத்து வினாக்க்ளுக்கான தெளிவுபடுத்தல்களும் பகுதி 11 இல் முக்கிய சில வினாக்களுக்கான தெளிவுபடுத்தல்களும் இடம்பெறவுள்ளது.

பரீட்சைக்கான எதிர்பார்க்கை வினாக்கள் சம்பந்தமான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதால் அனைவரையும் கலந்து பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்.

https://us06web.zoom.us/j/5209111900?pwd=dS9oWGMrc2d3eUJXbzNVS2lla3VBUT09

Related Articles

Leave a Reply

Back to top button