கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

ஏறத்தாழ 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாகப் பயன் பெறும் புலமைச்சிகரம்  அமரர். வே . அன்பழகன் ஞாபகாரத்த கருத்தரங்கு – இன்றைய கருத்தரங்குப் படிமுறைகள்!!

Seminar

இரண்டு வருடங்களுக்கு முன்பு காலம் சென்ற இலங்கையின் புகழ் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில்  நல்லாசான் புலமைச்சிகரம் வே அன்பழகன்  ஞாபகாரத்தமாக ஐவின்ஸ் தமிழ் இணையத்தளம் நடாத்தும் தரம் 5 மாணவரகளுக்காக  நடாத்தும் நிகழ்நிலை ஊடான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கில் நாடுபூராக 2000 ககும் மேற்பட்ட மாணவரகள் இணைந்துள்ளனர் என்பது மகிழ்வளிக்கும் ஒரு செய்தியாகும்.

இந்த வகையில் இன்று இலங்கையின் புகழ்பூத்த ஆசிரியரகளில் ஒருவரான சன் சுதரசனின் மாதிரி எதிரபார்க்கை வினாத்தாள் இன்று மதியம் வெளிவரும் .

இவரது கருத்தரங்கு நாளை இரவு 8;30 க்கு சூம் ஊடாக இடம்பெறும்,மிகத் தரமான வினாத்தாளாக வெளிவரும் இந்த வினாத்தாள் நம் கருத்தரங்கில் அனைவரும் பங்கு பற்றிப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Back to top button