கல்விபுலமைச்சிகரம் அமரர் வே. அன்பழகன் நினைவான கல்வி பகுதி

இன்றைய சூம் கருத்தரங்கு தொடரபான விசேட அறிவித்தல்!!

Seminar

ஆசிரியர் புலமைச் சிகரம்
வே.அன்பழகன் நினைவான தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கில் இன்றைய தினம் யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் கே. ஜே ரமணன் அவர்களின் வினாத்தாளுக்கான பூரண தெளிவுபடுத்தல் நிகழ் நிலை (சூம்) ஊடாக இடம்பெறும்.

கருத்தரங்கானது, இரவு 8-15மணிக்கு ஆரம்பமாகி 9-45 வரை கருத்தரங்கு நடைபெற உள்ளது.பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க முழுமையான தெளிவுபடுத்தல்கள் இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாணவர்கள் சரியாக 8.15 க்கு இணைந்து கொள்ளவும். கீழுள்ள ஐ.டி, பாஸ்வேர்டு மூலம் இணையமுடியும்.இதில் இணைவதற்கான லிங் ஏற்கனவே குழுவில் போடப்பட்ட்டுள்ளது.

Meeting ID: 520 911 1900
Passcode: Ivins25%%

Related Articles

Leave a Reply

Back to top button