கல்வி

விஞ்ஞான பாடத்தில் அதிக புள்ளிகள் பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கு – தகவல்கள் உள்ளே!!

Seminar

Ratnamoorthy Suganan

Currently Teaching Mu/Iranaipalai R C M V

Educational Qualification – BSc, PGDE, MEd(R)

Tution Centres are

  • Guna Tution Centre, Puthukudiyiruppu, Mullaitivu
  • Arul Tution Centre, Inuvil, Jaffna
  • Northern Zoom Acedamy, Jaffna (online platform)
  • eKalvi charity Australia (Resource person)

ஐவின்ஸ்தமிழ் இணையதளத்தின் கல்விப்பிரிவு நடாத்தும் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கின் ஆறாவது அமர்வில் ஆசிரியர் இ. சுகாணன் அவர்களின் விஞ்ஞான பாட செயலமர்வு 12. 02. 2022 சனிக்கிழமை {இன்று } மாலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை நடைபெறும்.

இவர் புதுக்குடியிருப்பு றோமன்கத்தோலிக்க வித்தியாலய ஆசிரியராவார். இவரது வழிப்படுத்தலில் அதிக மாணவர்கள் விஞ்ஞான பாடத்தில் உயர் பெறுபேறு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button