கல்வி
தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்தில் அதிக புள்ளிகள் பெறுவதற்கு வழிகாட்டும் கருத்தரங்கு – தகவல்கள் உள்ளே!!
Seminar
S.Uthayanan
Education Qualification- B.A. PGDE. M.A (Tamil) Med
ஐவின்ஸ்தமிழ் இணையதளத்தின் கல்விப்பிரிவு நடாத்தும் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கின் நான்காவது அமர்வில் ஆசிரியர் எஸ். உதயணன் அவர்களின் தமிழ்மொழியும் இலக்கியமும் பாட செயலமர்வு 08. 03. 2022 செவ்வாய்க்கிழமை {இன்று } மாலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணிவரை நடைபெறும்.
இவர் பதினாறு வருட கற்பித்தல் அனுபவம் பெற்ற யாழ். இந்துக்கல்லூரியின் ஆசிரியராவார். இவரது தமிழ் புலமையின் வழிப்படுத்தலினால் கடந்த காலங்களில் அதிக மாணவர்கள் உயர் பெறுபேறு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.