தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளையும் (9) நாளை மறுதினமும் (10) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
தென் மாகாண கல்வி, காணி அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் இந்த விசேட அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.