சித்திரை 18 இல் ஆரம்பமாகும் புதிய கல்யாண்டை இந்த வருடத்திற்குள் முடித்து அடுத்த கல்வியாண்டை 2023 இல் ஆரம்பிப்பதற்கான மாற்று யோசனையாக பாடசாலை நேரத்தை ஒருமணிநேரம் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.