இலங்கைசெய்திகள்

மேல் மாகாண தமிழ்த்தினப் போட்டியில் சாதனை படைத்தது நீர்கொழும்பு தோப்பு றோ.க. தமிழ் மகா வித்தியாலயம்!!

School

மேல்மாகாண தமிழ்த்தினப் போட்டி நிகழ்வுகளில் நீர்கொழும்பு தோப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலயம் ஒரு முதலிடத்தையும்,இரண்டு இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

4-10-2022,15-10-2022 ஆகிய தினங்களில் நடைபெற்ற இப்போட்டியில்
பிரிவு – 5 பேச்சுப் போட்டியில் T.அபிசான் முதலிடத்தையும் பிரிவு 4 தனியிசையில் S.சூரியபிரசாத் இரண்டாம் இடத்தையும்
வில்லுப்பாட்டு நிகழ்வில் இரண்டாமிடத்தையும் இப் பாடசாலை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button