இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவாகியுள்ளார்.
அதேநேரம், அந்த சங்கத்தின் செயலாளராக இசுரு பாலபட்டபெந்தி தெரிவாகியுள்ளார்.
இந்த பதவிகளுக்காக அவர்கள் இருவரும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.